போட்டன் பாரு ஒரே போடு VI இவ்வளவு கம்மி விலையில் முழுசா1 ஆண்டு வரை டேட்டா நன்மை
Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு ரூ.1189 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது சேவைக் வேலிடிட்டியுடன் கூடிய திட்டம் அல்ல. இது ஒரு டேட்டா வவுச்சர் மட்டுமே. தங்களின் அடிப்படைத் திட்டத்துடன் கூடுதலாக டேட்டா பூஸ்டரை விரும்பும் மக்களுக்காக இந்த ரூ.1189 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கின் வேலிடிட்டி காலம் 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. Survey✅ Thank you for completing the survey! VI ரூ,1189 ப்ரீபெய்ட் [...]

வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.1189 மதிப்பிலான புதிய ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு டேட்டா பூஸ்டர் திட்டமாகும், எனவே இந்த ரீசார்ஜ் மூலம் சேவை காலத்திற்கான வேலிடிட்டி கிடைக்காது.
தங்கள் அடிப்படைத் திட்டத்துடன் கூடுதல் டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காகவே இந்தத் திட்டம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வவுச்சரின் மொத்த வேலிடிட்டி காலம் 365 நாட்கள் ஆகும்.