முகப்பு / வணிகம்
வணிக செய்திகள்

வணிகம்தொடரும் நூல் விலை உயர்வால் முடங்கும் அபாயத்தில் நெசவுத் தொழில்: வேல்முருகன் கவலைதமிழகத்தின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் நெசவுத் தொழில், மூலப்பொருள் பற்றாக்குறை, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் சந்தை மந்தநிலை போன்ற காரணங்களால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில், க…2 நாள் முன்
வணிகம்மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசாக 64% வரை கிடைக்க வாய்ப்புமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டாவது அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியானது, பணவீக்க உயர்…2 நாள் முன்

வணிகம்தமிழகத்தில் 9 புதிய மகளிர் தொழில் பூங்காக்கள் மற்றும் 13 தொழிற்பேட்டைகள்: அமைச்சர் மதன் ராஜா அறிவிப்புதமிழக சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவி…2 நாள் முன்
வணிகம்பிரிட்டன் செல்கிறார் முதலமைச்சர் விஜய்: 6 நாட்கள் சுற்றுப்பயணம்தமிழக முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் லண்டனில் 6 நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார்.3 நாள் முன்

வணிகம்மினி ஸ்டேடியம் திட்டம் மறுசீரமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதிதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மெய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட…3 நாள் முன்

வணிகம்டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் ஸ்டான்லி அணையின் மதகுகள் செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணிக்கு திறக்கப்பட்டன. முதல்வர் சி. ஜோசப் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்று, மலர்க…3 நாள் முன்