1996 தேவகவுடா பாணி மேஜிக்.. 2029-ல் விஜய்யை பிரதமராக்க தவெக சீரியசாக தீட்டிய 100 சீட் திட்டம்!
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யைப் பிரதமராக முன்னிறுத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 1996-ல் தேவகவுடா பிரதமரான பாணியைப் பின்பற்றி, 100 தொகுதிகளை இலக்காகக் கொண்டு தவெக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
#politics