இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை, விஜய் அவர்கள் முதல்வராக ஆகியிருப்பது! ‘இசைக் கவிஞர்’ சௌந்தர்யன்
சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி,சாதனை படைத்ததற்கான சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகஇசைக்கவிஞர் செளந்தர்யன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, வாழ்த்தி பேசினார். “ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு [...]
சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோவின் நிறுவனர் கெளசி, தொடர்ச்சியாக 120 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றிதழை வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் தலைமைப் பொறுப்பாளர் வழங்க, சென்னை தி.நகரில் உள்ள பி.டி. தியாகராயர் அரங்கில் இதன் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இசைக் கவிஞர் செளந்தர்யன், சாதனை படைத்த கெளசியைப் பாராட்டிப் பேசினார். அப்போது, இந்த ஆண்டு விஜய் அவர்கள் முதல்வராகப் பதவியேற்றது மிகப்பெரிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.