ABP Nadu Top 10, 12 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
\'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 5 News: \"இன்றைய (ஆகஸ்ட் 11) டாப் 10 தலைப்புச் செய்திகள் இவை’ இதை படித்தால்போதும்... Read More
ABP Nadu Top 10, 11 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 11 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை சிறப்பிக்கப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. Read More
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற பனாமா நாட்டுக் கொடி கொண்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. எச்சரிக்கைகளை புறக்கணித்ததைத் தொடர்ந்து, அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read More
Vishal: \"உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க..\" நடிகர் விஷால் பேச்சு
Vishal: \"2031ல் மாற்றம் வரலாம்..\" அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரமும் ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில் சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்துள்ளது. Read More
ஆகஸ்ட் 12, 2026 தேதிக்கான ஏபிபி நாடு செய்தி தொகுப்பில், இன்றைய காலைப் பொழுதின் 10 முக்கியச் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
தினசரி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் வகையில், தமிழகத்தின் முக்கியத் தலைப்புச் செய்திகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.