PulseNews
லைஃப் ஸ்டைல்

Rameshwaram | Aadi Ammavasai | முன்னோர்களை நினைத்து... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் தர்ப்பணம்!

Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rameshwaram | Aadi Ammavasai | முன்னோர்களை நினைத்து... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் தர்ப்பணம்!
PulseNews சுருக்கம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் திரளான மக்கள் புனித நீராடினர். பின்னர், தங்கள் முன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றங்கரையிலும் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமாவாசை வழிபாட்டிற்காக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle