PulseNews
வணிகம்

Gold Rate Today: இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் கவலை!

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Rate Today: இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் கவலை!
PulseNews சுருக்கம்

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை உயர்ந்திருந்த தங்கம், மாலை நேர நிலவரப்படி விலை குறைந்திருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதியான இன்று மீண்டும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#business