வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க இனி அதிகம் செலவாகும்: கட்டணத்தை உயர்த்த கோரிக்கை
மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டு பிரீமியம் தொகையை உயர்த்தக் கோரி அரசிடம் காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அதற்கான காரணம் என்ன? மீண்டும் காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்படுமா?
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ள நிலையில், மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூலம்: Samayam Tamil#business