PulseNews
வணிகம்

மூலதனத் திட்டங்களுக்காக ரூ.20,881 கோடி கடன் வாங்கிய புதிய அரசு

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக தலைமையிலான புதிய அரசு கடந்த மூன்று மாதங்களில் மூலதனத் திட்டங்களுக்காக ரூ.20,881 கோடி கடன் வாங்கியுள்ளது.

Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மூலதனத் திட்டங்களுக்காக ரூ.20,881 கோடி கடன் வாங்கிய புதிய அரசு

தமிழகத்தில் பதவியேற்றுள்ள தவெக தலைமையிலான புதிய அரசு, கடந்த மூன்று மாதங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 20,881 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

மூலம்: Tamil Murasu
#business