Arabian Dates: கிருஷ்ணகிரியில் விளையும் அரேபியன் டேட்ஸ்! ஒரு கிலோ ரூ 200! அசத்தும் விவசாயி ஈஸ்வரன்!
One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

குறைந்த செலவில் அரேபிய வகை பேரீச்சம்பழங்களை வெற்றிகரமாகச் சாகுபடி செய்து, கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை மூலம் அதிக லாபம் ஈட்டி விவசாயி ஈஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
மூலம்: One India#business