PulseNews
வணிகம்

E20 Petrol: இவ்வளவு நன்மைகளா? வண்டி வெச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!

E20 என்பது 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலந்த ஒரு எரிபொருள் ஆகும். இதை நாடு முழுவதும் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் உண்மையான நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா?

Asianet News Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
E20 Petrol: இவ்வளவு நன்மைகளா? வண்டி வெச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!

20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலந்த E20 எரிபொருளின் பயன்பாட்டால் கிடைக்கும் பல நன்மைகளை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ.

மூலம்: Asianet News Tamil
#business