தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. 60,000 கடைகள் மொத்தமாக மூடல்
One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

கோழி இறைச்சியில் தீவனத்தை அளவுக்கு அதிகமாக அடைத்து விற்பனை செய்வதைக் கண்டித்து, ஜூலை 31 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 60,000 கோழிக்கறி கடைகளை மூட வணிகர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
மூலம்: One India#business