PulseNews
வணிகம்

ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! காலவரையறையற்ற கடையடைப்புப் போராட்டம்!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் குறித்து...

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! காலவரையறையற்ற கடையடைப்புப் போராட்டம்!

ஜூலை 31 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதால், அன்றைய தினம் முதல் சிக்கன் விற்பனை நிறுத்தப்படவுள்ளது.

மூலம்: Dinamani Live
#business