உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC
உலக சந்தையின் எண்ணெய் விலை நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றைக் கோரியுள்ளது. அத்துடன் உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்குக் கவலையளிப்பதாக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மோசமடைந்துவரும் இந்த நிலைமையைப் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். எரிபொ...

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது. இச்சூழ்நிலையின் தீவிரத்தன்மையை பொதுமக்கள் புரிந்துகொள்வது அவசியம் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்: Ibc Tamil