வாழைப்பழம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!
தென் கொரியாவின் மிகவும் பிரபலமான மளிகைக் கடையான ஈ-மார்ட் அறிமுகப்படுத்திய இந்த அற்புதமான யோசனை, இப்போது உலகெங்கிலும் உள்ள இணையப் பயனர்களையும் உணவுப் பிரியர்களையும் ஈர்த்து வருகிறது. இந்த எளிய, மிகவும் பயனுள்ள யோசனை, சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இணையப் பயனர்கள் இதை மிகவும் விரும்புவதால், பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தென்கொரியாவின் ஈ-மார்ட் மளிகைக் கடை அறிமுகப்படுத்தியுள்ள வாழைப்பழத்தைப் பழுக்காமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கும் எளிமையான உத்தி, தற்போது சமூக வலைதளங்களில் உலகளவில் பெரும் வைரலாகி வருகிறது.
மூலம்: Tamil News 18#business