Chicken | "வருகிற 31-ம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனை இல்லை" - வணிகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
Chicken Meat | தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 31 ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை இல்லை என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

ஜூலை 31 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மூலம்: Tamil News 18#business