PulseNews
வணிகம்

LIC-ன் ஜாக்பாட் பாலிசி திட்டம்... 100 வயது வரை ரூ.40,000 பெறலாம்..!

LIC Jeevan Umang Policy | பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைத் தேடுகிறார்கள். அத்தகைய முதலீட்டாளர்களுக்காக, நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) பல்வேறு திட்டங்களை வழங்குகிறது.

Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
LIC-ன் ஜாக்பாட் பாலிசி திட்டம்... 100 வயது வரை ரூ.40,000 பெறலாம்..!

வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்காக, எல்.ஐ.சி நிறுவனம் 'ஜீவன் உமங்' எனும் பிரத்யேக திட்டத்தை வழங்குகிறது, இதன் மூலம் 100 வயது வரை ஆண்டுதோறும் ரூ.40,000 பலனைப் பெறலாம்.

மூலம்: Tamil News 18
#business