தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்கள் இயக்கத் தடை!
தென்காசி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்கள் இயக்கத் தடை!
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவளங்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மூலம்: Dinakaran Tamil News#business