வேலைவாய்ப்பு முகாம் - அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி துவக்கி வைத்தனர்..!
கோபிச்செட்டிபாளையத்தில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்து பணி ஆணைகளை வழங்கினர். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிறுவனங்கள் பங்கேற்ற முகாமில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முகாமில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தற்போது ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மூலம்: Polimer News