கோவை கோட்டத்துக்கு புதிய மேலாண் இயக்குனர்
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட மேலாண் இயக்குனர் பணியிடம் காலியாக இருந்தது.
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவை அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்த நிலையில், அப்பதவிக்கான புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூலம்: Dinamalar#business