தோட்டக்கலை விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு
சிறுபாக்கம்: மங்களூர் வட்டார தோட்டக்கலை விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தோட்டக்கலை உதவி
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மங்களூர் வட்டாரத்தைச் சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகள், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பலன் பெறுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மூலம்: Dinamalar#business