PulseNews
வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஐபிஓ

நடப்பு 2026-ம் ஆண்டில் இதுவரை 36 நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டி உள்ளன.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆகஸ்ட் மாதத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ஐபிஓ

2026-ம் ஆண்டில் இதுவரை 36 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இணைந்து நிதி திரட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபிஓக்கள் வெளியாகவுள்ளன.

மூலம்: Hindu Tamil News
#business