மின்சார வாகனத்துக்கான ஊக்கத் தொகை திட்டம்: 2028 மாா்ச் 31 வரை நீட்டிப்பு; மானியம் பாதியாகக் குறைப்பு
பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையானது வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டத்தின் கீழ், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைத் திட்டம் 2028-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
#technology