PulseNews
தொழில்நுட்பம்

பெட்ரோல் பங்க்குகளில் இனி NO UPI-ஆ? டீலர்கள் சங்கம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Kumudam14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெட்ரோல் பங்க்குகளில் இனி NO UPI-ஆ? டீலர்கள் சங்கம் எச்சரிக்கை..!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து சங்கம் ஆலோசித்து வருவதால், பெட்ரோல் நிலையங்களில் இனி யுபிஐ (UPI) வாயிலாக பணம் செலுத்தும் முறைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூலம்: KumudamKumudam-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology