Bike : பைக்கை தினமும் ஓட்டுறீங்களா? பெட்ரோல் செலவை குறைக்க இந்த 7 விஷயங்களை செய்யுங்க!
Bike : பெட்ரோல் விலையை மாற்ற முடியாவிட்டாலும், சில எளிய ஓட்டும் பழக்கங்களையும், பராமரிப்பு முறைகளையும் மாற்றுவதன் மூலம் தேவையில்லாத எரிபொருள் விரயத்தைக் குறைக்க முடியும். இந்த 7 டிப்ஸ்கள் உங்கள் மாதச் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க முடியாது என்றாலும், வாகனத்தை ஓட்டும் முறையிலும் பராமரிப்பிலும் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் எரிபொருள் வீணாவதைத் தவிர்க்கலாம். இந்த ஏழு எளிய வழிமுறைகள் உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரித்து, மாதந்திர பெட்ரோல் செலவைக் குறைக்க பெரிதும் உதவும்.
#technology