சாம்சங் கேலக்ஸி எஸ்26எஃப்இ
உலக சந்தையில் இந்த கேலக்ஸி எஸ்26 மொபைல் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →சாம்சங் கேலக்ஸி எஸ்26எஃப்இ மாடல் மொபைல் போன், உலக சந்தையில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த புதிய வகை கைப்பேசி விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#technology