அதிநவீன போர் விமான தயாரிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்த ரிலையன்ஸ்
இந்த அறிவிப்பின் மூலம், பிரான்சின் சப்ரான் நிறுவனத்திற்குப் போட்டியாக ரோல்ஸ்-ராய்ஸ் களம் இறங்கியுள்ளது, With this announcement, Rolls-Royce has entered the fray to compete with France's Safran.
Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →அதிநவீன போர் விமானங்களுக்கான எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
இந்தக் கூட்டணின் மூலம், பிரான்ஸ் நாட்டின் சப்ரான் நிறுவனத்திற்குப் போட்டியாக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
#technology