PulseNews
தொழில்நுட்பம்

Glanza Facelift முதல் New-Gen Fortuner வரை.. ஜம்முனு இறங்கப்போகும் Toyotaவின் 5 அசுர கார்கள் - என்னென்?

உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக டொயோடோ ஆகும். இந்தியாவிலும் டொயோட்டோ நிறுவனங்களின் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

டொயோடோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள 5 கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Toyota Innova Hycross Facelift:

டொயோட்டோவின் புகழ்பெற்ற கார் Toyota Innova. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக Toyota Innova Hycross Facelift கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் சோதனை ஓட்டம் பல இடங்களில் இந்தியாவில் காணப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 173 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்சன் 184 எச்பி குதிரைத்திறன் கொண்டது.

2. Toyota Glanza Facelift:

டொயோடோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது Toyota Glanza. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக Toyota Glanza Facelift கார் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த காரில் அடாஸ் வசதி உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் சிஎன்ஜி வேரியண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிளான்சா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், அதன் அப்டேட் வெர்சனாக Toyota Glanza Facelift கார் அறிமுகமாக உள்ள நிலையில் அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

3. Toyota Electric MPV Based On Maruti YMC:

டொயோட்டோ நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார் Toyota Electric MPV. மின்சார காரான இந்த கார் வரும் 2027 அல்லது 2028ம் ஆண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 3 வரிசை கொண்ட காராக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் பிஒய்டி இ மேக்ஸ் 7 காருக்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

4. New-Generation Toyota Fortuner:

இந்த கார் இந்தாண்டு அல்லது 2027ம் ஆண்டு அறிமுகமான கார் இதுவாகும். இந்தியாவின் புகழ்பெற்ற கார் Toyota Fortuner கார் இதுவாகும். புதியதாக அறிமுகமாக உள்ள இந்த கார் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் வேரியண்டில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. அடாஸ் வசதி, சிறப்பான மாடர்ன் கேபின் வசதி உள்ளது.

5. Toyota Land Cruiser FJ:

டொயோட்டோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Toyota Land Cruiser. இந்த காரின் புதிய அப்டேட்ட வெர்சனாக அறிமுகமாக உள்ளது Toyota Land Cruiser FJ. 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. 163 எச்பி மற்றும் 246 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

டொயோட்டோ நிறுவனங்களின் கார்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ள நிலையில், விரைவில் அறிமுகமாக உள்ள கார்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, கிளான்சா ஃபேஸ்லிஃப்ட், நியூ ஜெனரேஷன் டொயோடோ ஃபார்ச்சுனர் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Glanza Facelift முதல் New-Gen Fortuner வரை.. ஜம்முனு இறங்கப்போகும் Toyotaவின் 5 அசுர கார்கள் - என்னென்?
PulseNews சுருக்கம்

உலக அளவில் புகழ்பெற்ற டொயோட்டா நிறுவனம், இந்தியச் சந்தையில் தனது கார்களுக்கான பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள ஐந்து புதிய கார் மாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வரிசையில், டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா காரின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பான 'இன்னோவா ஹைக்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்' (Innova Hycross Facelift) அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் முதல் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் வரையிலான ஐந்து சக்திவாய்ந்த கார்களை களமிறக்க நிறுவனம் தயாராகி வருகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology