ஒன்றிய தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை; ‘சிம்’ கார்டு வாங்குவதில் புதிய கட்டுப்பாடு: உச்சவரம்பு மீறினால் இணைப்புகள் ரத்து
ஒன்றிய தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை; ‘சிம்’ கார்டு வாங்குவதில் புதிய கட்டுப்பாடு: உச்சவரம்பு மீறினால் இணைப்புகள் ரத்து
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →ஒன்றிய தொலைத்தொடர்பு துறை சிம் கார்டு வாங்குவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பிற்கு மேல் சிம் கார்டுகளை வைத்திருக்கும் பயனர்களின் தொலைத்தொடர்பு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#technology