கத்தாருக்கு $4.5 பில்லியன் மதிப்பில் அதிநவீன KC-46A போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், கத்தார் நாட்டிற்கு நான்கு KC-46A பெகாசஸ் (KC-46A Pegasus) வான்வழி எரிபொருள் நிரப்பும் போர்க்கள விமானங்களை விற்பனை ... கத்தாருக்கு $4.5 பில்லியன் மதிப்பில் அதிநவீன KC-46A போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்! Read more

கத்தார் நாட்டிற்கு நான்கு கேசி-46ஏ பெகாசஸ் (KC-46A Pegasus) ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 4.5 பில்லியன் டாலர்களாகும்.
இந்த அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான அமெரிக்க அரசின் முடிவின் மூலம், கத்தார் தனது வான்படைத் திறனை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.