ஸ்மார்ட்போன்களின் விலை உயர்கிறது! ரூ. 5000 வரை உயர்த்தும் போக்கோ, ஓப்போ!
போக்கோ, ஓப்போ நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது குறித்து...
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்துவதற்கு போக்கோ மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கைப்பேசிகளின் விலை 5,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட உள்ளது.
#technology