வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?

இந்திய இருசக்கர வாகன சந்தையில் 125cc பிரிவில் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற ஸ்கூட்டராக சுசுகி ஆக்செஸ் 125 உள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த ஸ்கூட்டரை வாங்க நினைப்பவர்களுக்கான விலை, இஎம்ஐ மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

விலை விவரம்

சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ரூ.79,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் வேரியண்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.90,500 வரை செல்கிறது. ஆன் ரோடு விலையைப் பொறுத்தவரை (இன்சூரன்ஸ் மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் உட்பட) வேரியண்டிற்கு ஏற்ப சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இஎம்ஐ மற்றும் முன்பணம்

இந்த ஸ்கூட்டரை முழு தொகையும் கொடுத்து வாங்க முடியாதவர்கள் ஃபைனான்ஸ் மூலம் வாங்கலாம். நீங்கள் ரூ. 20,000 தொகையை முன்பணமாக செலுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். மீதமுள்ள தொகைக்கு (சுமார் ரூ.85,000) வங்கிக் கடன் பெற வேண்டும். வங்கியின் வட்டி விகிதம் 9.7% என கணக்கிட்டால், 3 வருடங்களுக்கு (36 மாதங்கள்) மாதந்தோறும் தோராயமாக ரூ.2,700 இஎம்ஐஆக செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் வங்கியைப் பொறுத்து இஎம்ஐ மற்றும் வட்டி விகிதத்தில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.

வடிவமைப்பு

இந்த ஸ்கூட்டர் கிளாசிக் மற்றும் மாடர்ன் ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய எல்இடி, ஹெட்லைட், அகலமான சீட் அமைப்பு மற்றும் போதுமான லெக் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்களில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் செல்போன் சார்ஜிங் போர்ட் ஆகிய நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இன்ஜின் மற்றும் ரேஞ்ச்

இதில் 124cc ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.7 PS பவரையும், 10 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 45 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் தரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல்கள் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் 125cc பிரிவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்கூட்டராக சுசுகி ஆக்செஸ் 125 விளங்குகிறது. தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற இந்த ஸ்கூட்டர் 50 கி.மீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டரை ரூ. 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி இஎம்ஐ (EMI) முறையில் வாங்குவது எப்படி என்பது குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் விலை விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.