புளூட்டோவை நெருக்கமாகப் பார்த்த நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்
புளூட்டோவை நெருக்கமாகப் பார்த்த நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சுமார் 9 ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்து, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 300 கோடி மைல் தொலைவில் உள்ள புளூட்டோவை நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2015-ல் நெருங்கிச் சென்றது. அப்போது எடுத்த படங்கள், புளூட்டோவைப் பற்றிய விஞ்ஞானிகளின் பார்வையையே மாற்றின. புளூட்டோ வெறும் உறைந்த, உயிரற்ற பனிப்பந்து அல்ல என்பது தெரியவந்தது. அங்கு பல கிலோமீட்டர் உயரம் கொண்ட மலைகளும், உறைந்த நைட்ரஜன் பரந்த சமவெளிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. [...]

சுமார் ஒன்பது ஆண்டு கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 300 கோடி மைல் தொலைவில் உள்ள புளூட்டோ கோளை நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2015-ம் ஆண்டில் நெருங்கிச் சென்றது. இந்த விண்கலம் எடுத்த புகைப்படங்கள் புளூட்டோ குறித்த விஞ்ஞானிகளின் முந்தைய கணிப்புகளை முற்றிலுமாக மாற்றியமைத்தன.
புளூட்டோ வெறும் உயிரற்ற பனிப்பந்து மட்டுமல்ல என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. அங்கு பல கிலோமீட்டர் உயரமுள்ள மலைகளும், உறைந்த நைட்ரஜனால் ஆன பரந்த சமவெளிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.