PulseNews
தொழில்நுட்பம்

வளிமண்டலத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறகு பூமிக்கு திரும்பிய ஸ்டார்ஷிப் ராக்கெட்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது 52 மீட்டர் நீளமுள்ள ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட், கிறிஸ்துமஸ் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் மற்றும் மீட்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது. சோதனை முயற்சியாக ஜூலை 24 அன்று டெக்சாஸில் இருந்து ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் பிளைட் 13 ((Flight 13)), வளிமண்டலத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறகு பூமிக்குத் திரும்பிய போது, மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. சுமார் 24 நாட்கள் கடலில் மிதந்த பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் மீட்புக் குழுவினரால் இந்த ராக்கெட் கிறிஸ்துமஸ் தீவு துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வளிமண்டலத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறகு பூமிக்கு திரும்பிய ஸ்டார்ஷிப் ராக்கெட்.
PulseNews சுருக்கம்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 52 மீட்டர் நீளம் கொண்ட ஸ்டார்ஷிப் பிளைட் 13 ராக்கெட், கடந்த ஜூலை 24 அன்று டெக்சாஸிலிருந்து சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது. வளிமண்டலத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்து திரும்பிய இந்த ராக்கெட், மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.

கிறிஸ்துமஸ் தீவு அருகே கடலில் மிதந்த இந்த ராக்கெட்டை, ஸ்பேஸ்எக்ஸ் மீட்புக் குழுவினர் சுமார் 24 நாட்களுக்குப் பிறகு மீட்டனர். இது தொடர்பான காட்சிகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology