அமிர்த பாரத் திட்டம்: தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 77 ரயில் நிலையங்களில் 26 நிலையங்கள் மட்டுமே புதுப்பிப்பு நிறைவு
அமிர்த பாரத் திட்டம்: தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 77 ரயில் நிலையங்களில் 26 நிலையங்கள் மட்டுமே புதுப்பிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் மேம்பாட்டு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது வரை 26 ரயில் நிலையங்களின் புதுப்பிப்பு பணிகள் மட்டுமே முழுமையாக நிறைவடைந்துள்ளன.
#technology