PulseNews
தொழில்நுட்பம்

மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?

இந்தியாவில் சமீபகாலமாக தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்குகளின் விற்பனைக்கு இணையாக ஆஃப் ரோட் பைக்குகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Hero Xpulse 210:

ஹீரோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆஃப் ரோட் பைக்காக உருவெடுத்து வரும் பைக் Hero Xpulse 210. இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரத்து 654. இந்த பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. இரண்டாவது வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்து 161 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. 37 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

2. Suzuki V-Strom SX:

சுசுகி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவர்களின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக இருப்பது Suzuki V-Strom SX. இந்த ஆஃப் ரோட் பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 791 ஆகும். 249 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்ட இந்த பைக் 36 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

3. Hero Xpulse 200 4V:

ஹீரோ நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஆஃப் ரோட் வாகனம் Hero Xpulse 200 4V. இந்த ஆஃப் ரோட் பைக்கின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 550 ஆகும். இதில் 3 வேரியண்ட் உள்ளது. 2வது வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 87 ஆயிரத்து 766-க்கும், கடைசி வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 93 ஆயிரத்து 107க்கும் விற்கப்படுகிறது. 199.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 5 கியர்கள் கொண்ட இந்த பைக் 32.9 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

4. TVS Apache RTX:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக் TVS Apache. இதிலே ஆஃப் ரோட் வெர்சனாகஅறிமுகப்படுத்தப்பட்ட பைக் TVS Apache RTX. இதில் 3 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 38 ஆயிரத்து 897. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 78 ஆயிரத்து 800. 299 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக்கில் 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் கொண்டது.

5. KTM 250 Adventure:

இந்த அட்வென்சர் பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 97 ஆயிரத்து 656. 248.76 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 14.5 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது 31.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 177 கிலோ எடை கொண்டது.

6. Yezdi Adventure:

மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்வது Yezdi உள்ளது. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற அட்வென்சர் பைக்காக திகழ்வது Yezdi Adventure. இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 208. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரத்து 830. 334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 6 கியர்கள் இதில் உள்ளது. 15.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. 30 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக மைலேஜ் அளிக்கிறது.

நீண்ட தூர சாகச பயணங்களுக்கு ஆஃப் ரோட் வாகனங்களையே பலரும் விரும்புகின்றனர்.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology