உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் ஸ்மார்ட் சவாரி செய்யும் நான்கு கால் வாகனம் என்றும் கூறப்படுகிறது. இந்த நவீன ரோபோ குதிரை சுமார் 30 கிலோ எடையும், அரை மீட்டர் உயரமும் கொண்டது. உலகின் முதல் கனரக ரோபோ மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்லும் குறித்த ரோபோ குதிரை, 75 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்டது.

Ibc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →