துணை மருத்துவ சேவையின் எட்டு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறி அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும் 0...

நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், துணை மருத்துவ சேவையில் உள்ள எட்டு தொழில்முறை பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஏற்பாட்டில், இந்த புதிய துணை மருத்துவப் பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.