சென்னையில் MTC பேருந்தில் 30 விநாடிகளில் அரங்கேறிய திருட்டு.. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரின் செல்போன், சில விநாடிகளில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 முதல் 40 விநாடிகளுக்குள் இந்தத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் திருட்டு தொடர்பான காட்சிகளை அந்த இளம்பெண் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
#tamilnadu