PulseNews
தமிழகம்

ஆகஸ்ட் 22ல் கூடுகிறது திமுக செயற்குழு.. ஆக்‌சனுக்கு ரெடியான ஸ்டாலின்.. துரைமுருகன் அறிவிப்பு!

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆகஸ்ட் 22ல் கூடுகிறது திமுக செயற்குழு.. ஆக்‌சனுக்கு ரெடியான ஸ்டாலின்.. துரைமுருகன் அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

திமுகவின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பணிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu