PulseNews
அரசியல்

தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். <...

Ibc Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
PulseNews சுருக்கம்

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் அமைதியின்மை குறித்து கலந்துரையாடுவதற்காக, சிறைச்சாலை உயர் அதிகாரிகள் அனைவரையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக, அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics