சுரேஷ் சலேவின் தாயாரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்....!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் (Suresh Sallay) தாயார், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார். சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என கோரி அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடிதம் நேற்று (23-08-2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் அவரின் கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராண...

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அவர் இக்கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கடிதம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனது மகன் 37 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதைச் சுட்டிக்காட்டி இந்தக் கடிதத்தில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.