அடுத்த பிரதமர் விஜயா?.....தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரப்பரப்பு!
தூத்துக்குடியில் தவெக தரப்பில் முதலமைச்சர் விஜய் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Kumudam15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: KumudamKumudam-இல் முழு செய்தியைப் படிக்க →தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் அடுத்த பிரதமர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த சலசலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
#politics