குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
அமெரிக்காவில் உள்ள 47 மாகாண அரசுகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அடிமையாக்கும் வகையில்
Chennaionline13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: ChennaionlineChennaionline-இல் முழு செய்தியைப் படிக்க →பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் 47 மாகாண அரசுகள் இணைந்து வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த விவகாரத்தில், 162 கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
#politics