அமித் ஷா வருகைக்கு கருப்புக்கொடியா? காங்கிரஸை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran Condemned Congress Party : தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
#politics