பிரதம நீதியரசரை எப்படி நியமனம் செய்தார் அனுர : எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி..!
தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தாம் விரும்பும் எவரையும் பிரதம நீதியரசராக நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அவர் தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையில் நியமித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய பிரதம நீதியரசர் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதால், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்...

தற்போதைய சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனக்கு விருப்பமான ஒருவரை பிரதம நீதியரசராக நியமிக்க அதிகாரம் கொண்டிருந்தார். இருப்பினும், தற்போதைய பிரதம நீதியரசரை மூப்பு அடிப்படையிலேயே அவர் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பிரதம நீதியரசரின் நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதை சுட்டிக்காட்டினார். இந்த நியமனம் குறித்த உண்மைத் தன்மையை விளக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.