ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரானின் விளக்கம் முன்னத...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இளைய மகன் பெரான் ட்ரம்பை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல்களை ஈரான் முற்றிலும் மறுத்துள்ளது. இச்செய்திகள் பொய்யானவை என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லெபனான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பரப்பப்படும் இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஈரான் தரப்பு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.