யாழ். தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சியில் போதகர்கள்
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண திருச்சபை பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிலிர...

யாழ். தென்னிந்திய திருச்சபையின் பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று (28) பிற்பகல் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சபையின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இச்சம்பவம் குறித்து திருச்சபை போதகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.