விஜய் – ஜோசப் விஜய்யாக மாறியது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சுவாரஸ்ய பதில்
Minister Aadhav Arjuna : மிலாது நபியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எப்போதும் விஜய், விஜய் என்று சொன்ன கட்சித் தலைவர், வேட்பாளர் தேர்வு அறிவிப்பின்போது 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டார்

சென்னையில் நடைபெற்ற மிலாது நபி மத நல்லிணக்க மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எப்போதும் விஜய் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த கட்சித் தலைவர், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின்போது மட்டும் ஏன் 'ஜோசப் விஜய்' என்று குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்த பெயர் மாற்றம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.