டிரம்ப் மகன் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு
அமெரிக்கா–ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான மோதல் மற்றும் பதற்றம் நிலவி வரும் நிலையில், டிரம்பின் குடும்பத்தினரை குறிவைத்து வெளியாகியுள்ள இந்த வீடியோ புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே கடும் மோதலும் பதற்றமும் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனைக் குறிவைத்து ஈரான் அரசு ஊடகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டிரம்பின் மகனின் தலைக்கு 95 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#politics